திருச்சியில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் நான்கு புறங்களில் இருந்து வாகனங்கள் வந்து செல்வதால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.குறிப்பாக அரியமங்கலம், பனையக்குறிச்சி, சர்க்கார் பாளையம், வேங்கூர், கல்லணை… Read More »திருச்சியில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்










