புதுகையில் பொங்கல் வைத்து கொண்டாடிய கலெக்டர் அருணா…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (11.01.2025) நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். உடன் மாவட்ட வருவாய்… Read More »புதுகையில் பொங்கல் வைத்து கொண்டாடிய கலெக்டர் அருணா…