தோழியை பைலட் அறையில் அமர வைத்த விமானி……. மொத்த குழுவினரும் பணிநீக்கம்….
ஏர் இந்தியா விமானி ஒருவர் தன்னுடைய தோழியை விமான ஓட்டிகள் அமரும் அறையில் (Cockpit) உட்கார வைத்ததாகக் கூறப்படுகிறது. பணியில் அல்லாத, அங்கீகரிக்கப்படாதவர்கள் அந்த அறைக்குள் செல்வது விதி மீறலாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி… Read More »தோழியை பைலட் அறையில் அமர வைத்த விமானி……. மொத்த குழுவினரும் பணிநீக்கம்….