கரூர் அருகே பிடிபட்ட 4 பைக் திருடர்கள்…. மரத்தில் கட்டிவைத்து ஊர்மக்கள் கவனிப்பு
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே போத்துராவுத்தன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3 மாதமாக அடிக்கடி பைக்குகள் திருட்டு போனது. இந்த நிலையில் நேற்று இரவு மேலப்புடையானூரில் பைக் திருட வந்தவர்களை துரத்திய போது,… Read More »கரூர் அருகே பிடிபட்ட 4 பைக் திருடர்கள்…. மரத்தில் கட்டிவைத்து ஊர்மக்கள் கவனிப்பு