தஞ்சை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…. கோலாகலம்…
தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அய்யம்பேட்டை தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில் திமுக அய்யம் பேட்டை பேரூர் கழகச் செயலர் வழக்கறிஞர் துளசிஅய்யா தலைமை வகித்தார்.… Read More »தஞ்சை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…. கோலாகலம்…