பெரம்பலூரில் டூவீலர்கள் மோதி விபத்து…. காயமடைந்த பெண்களுக்கு உதவிய கலெக்டர்…
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டப் பணிகளுக்காக வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வுக்காக மாவட்ட கலெக்டர் சென்றார். அப்போது அந்த வழியே வந்த 2 டூவீலர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது. இதில் ஏற்பட்ட விபத்தின்… Read More »பெரம்பலூரில் டூவீலர்கள் மோதி விபத்து…. காயமடைந்த பெண்களுக்கு உதவிய கலெக்டர்…