அரசு சார்பில் தென்கொரியாவிற்கு செல்லவுள்ள பெரம்பலூர் அரசு பள்ளி மாணவி…
பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவி திக்ஷனா. இவர் கடந்த கல்வியாண்டில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு மாநில அளவில் நடந்த கல்வி சாரா மன்ற செயல்பாடுகள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.… Read More »அரசு சார்பில் தென்கொரியாவிற்கு செல்லவுள்ள பெரம்பலூர் அரசு பள்ளி மாணவி…