குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம், போலீஸ்காரர் கைது
தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள அழகுநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகுமார் (29). தென்காசி ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருக்கிறார். சம்பவத்தன்று போலீஸ்காரர் மனோகுமார், ஊருக்கு வந்து உள்ளார். அப்போது அங்கு ஒரு வீட்டில் இளம்பெண்… Read More »குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம், போலீஸ்காரர் கைது