பொள்ளாச்சி.. வாகனம் மோதி பெண் வழக்கறிஞர் பலி…
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்த சம்சுதீன் என்பவரது மனைவி கீதா. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். நேற்று மாலை தனது அம்மா வீட்டிற்கு செல்ல இருசக்கர பேட்டரி வாகனத்தில் சென்றுள்ளார்.… Read More »பொள்ளாச்சி.. வாகனம் மோதி பெண் வழக்கறிஞர் பலி…