திருச்சியில் டூவீலர் மோதி பெண் காயம்….
ஸ்ரீரங்கம் மருதாண்டக்குறிச்சி அரவனூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜிதா( 40). இவர் மருதாண்டக்குறிச்சி மாரியம்மன் கோவில் அருகே டூவீலரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது இவருக்கு எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் ஒன்று இவர் மீது மோதி… Read More »திருச்சியில் டூவீலர் மோதி பெண் காயம்….