பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் உதயநிதி தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. 25ம் தேதி மாலை தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. எனவே அனைத்து கட்சி தலைவர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியை முற்றுகையிட்டு பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர். … Read More »பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் உதயநிதி தகவல்