டீசல் போட வந்த கார் தீ பிடித்தது… வீடியோ…
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த புத்தாம்பூர் பகுதியில் கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்க்கிற்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ பற்றுவதற்கு முன்பே… Read More »டீசல் போட வந்த கார் தீ பிடித்தது… வீடியோ…