”பார்” உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….2 பேர் கைது….
நாகை மாவட்டம், தேவூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் தேவூர் டாஸ்மாக் கடையில் நேற்று மது குடிக்க வந்த ராதாமங்கலத்தைச் சேர்ந்த புகழேந்திரன் மற்றும்… Read More »”பார்” உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….2 பேர் கைது….