புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திருச்சியில் அஞ்சலி…
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும் கோவை குண்டுவெடிப்பில் பலியான காவலர் மற்றும் பொதுமக்கள் அவர்களுக்கும் இன்று காலை திருச்சியில் உள்ள மேஜர் சரவணன் சதுக்கத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அகில பாரத… Read More »புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திருச்சியில் அஞ்சலி…