கோவை…..புரோட்டா சாப்பிட்ட மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழப்பு…
கோவை மாவட்டம், தொப்பம்பட்டியில் உள்ள பேர்லேண்ட்ஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் தியாகராஜன். இவரது மகள் கீர்த்தனா. 22 வயதான இவர் கற்பகம் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பயின்று வருகிறார். இந்த நிலையில்… Read More »கோவை…..புரோட்டா சாப்பிட்ட மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழப்பு…