வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
மத்திய மேற்கு, அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 3 நாளில் அது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரை பகுதி நோக்கி நகரும்.… Read More »வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது