ராமர் கோவில் கும்பாபிஷேகம்……22ம் தேதி அரசு விடுமுறை…. புதுவை முதல்வர் அறிவிப்பு
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிேஷகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரி மாநிலத்தில் 22ம்… Read More »ராமர் கோவில் கும்பாபிஷேகம்……22ம் தேதி அரசு விடுமுறை…. புதுவை முதல்வர் அறிவிப்பு