மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்
சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (18.10.2024) பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் … Read More »மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்