குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை தெற்குப்பட்டியை சேர்ந்தவர் ஐயப்பன்(43). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுசிலா(39). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 15 ஆண்டுகள் ஆகக்கூடிய நிலையில், சுகிலன்(14)… Read More »குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…