Skip to content

புதுகை

இந்தி திணிப்பு கண்டித்து, புதுகையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்   திமுக மாணவரணி, இந்திய மாணவர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்  நடந்தது. புதுக்கோட்டை  வடக்கு மாவட்ட திமுக… Read More »இந்தி திணிப்பு கண்டித்து, புதுகையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

புதுகையில் முதல்வர் மருந்தகம் திறப்பு…

புதுக்கோட்டை மேலராஜ வீதியில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில்,  சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில்துணைமேயர்எம்.லியாகத்தலி, மாநகர திமுக அவைத்தலைவர் அ.ரெத்தினம்,… Read More »புதுகையில் முதல்வர் மருந்தகம் திறப்பு…

புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

புதுக்கோட்டை காவேரி நகரில் வசித்து வந்தவர்பாலகுமார்(56)  இவர் புதுக்கோட்டை அரசுபோக்குவரத்துக்கழகத்தில்  நடத்துனராக பணியாற்றிவந்தார். இவர் நேற்று இரவு பஸ்சை விட்டு இறங்கி சிப்காட்பகுதியில் வந்தபோது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த  கார் மோதி… Read More »புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

மாணவிகளுக்கு கல்விக்கடன், புதுகை கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை  மாமன்னர்கலைமற்றும் அறிவியல் கல்லூரி வளாக கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்விக்கடன் முகாம் நடத்தியது.   முகாமினை  கலெக்டர்  மு.அருணா துவக்கி வைத்து மாணாக்கர்களுக்கு கல்விக்கடன் உதவித்தொகைக்கான வங்கி… Read More »மாணவிகளுக்கு கல்விக்கடன், புதுகை கலெக்டர் வழங்கினார்

புதுகை: கிணற்றில் குதித்து தங்கை தற்கொலை, காப்பாற்ற முயன்ற அண்ணனும் பலி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மண்டையூர் சோதிராயன்காட்டை சேர்ந்த சித்திரகுமார் – ஜீவிதா தம்பதியின் மகன் மணிகண்டன்(18),  மகள் பவித்ரா (16). மணிகண்டன் ஐ.டி.ஐ., படித்து விட்டு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார்.மண்டையூர் அரசு… Read More »புதுகை: கிணற்றில் குதித்து தங்கை தற்கொலை, காப்பாற்ற முயன்ற அண்ணனும் பலி

மதுரை, தேனி, புதுகையில் ரூ.8.93 கோடியில் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

மதுரை மாவட்டம், ஆ. புதுப்பட்டி – அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியில் ரூ.2 கோடியே 57 லட்சத்து 10 ஆயிரம் செலவிலும், பூசலபுரம் – அரசு கள்ளர் மேல்நிலை பள்ளியில் ரூ.83 லட்சத்து 60… Read More »மதுரை, தேனி, புதுகையில் ரூ.8.93 கோடியில் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

பள்ளி மாணவர்களுக்கு வாகன வசதி- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் அறிவொளி நகரில்‌ பள்ளிக்கல்வித்துறை சார்பில் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்தின்மூலம் பள்ளிமாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்குச்சென்றுவரும்வகையில் வாகன வசதி சேவையினை சட்டத்துறை அமைச்சர்எஸ்.ரகுபதிகொடியசைத்துதுவக்கிவைத்தார்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய்… Read More »பள்ளி மாணவர்களுக்கு வாகன வசதி- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

விராலிமலையில் தைப்பூச தேரோட்டம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

  • by Authour

முருகன் கோவில்களில் எல்லாம் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேரோட்டம்… Read More »விராலிமலையில் தைப்பூச தேரோட்டம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

புதுகை: பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கம் போராட்டம்

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கவில்லை என அனைத்துதொழிற்சங்கங்களும்  கண்டனம் தெரிவித்தன.  மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன் தொ.மு.ச.,சி.ஐ.டி.யூ, ஏஐடியுசி,ஏஐசிசிடியூ,… Read More »புதுகை: பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கம் போராட்டம்

அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  புதுக்கோட்டையில்  மாவட்ட அ.திமுக  அவைத்தலைவர் வி.ராமசாமி தலைமையில் அ.திமுகவினர் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த  நிகழ்ச்சியில்முன்னாள்‌எம்.எல்.ஏக்கள்… Read More »அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு

error: Content is protected !!