Skip to content

புதுகை

புதுகை மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளி கைது…

புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடியில் மூதாட்டி பெரியநாயகி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளி செல்வமணி வயது 19 என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர்… Read More »புதுகை மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளி கைது…

புதுகையில் தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி… கலெக்டர் பார்வை..

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 தொடர்பாக, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 24- திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 180 புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து, நாட்டுப்புற கலைஞர்கள் மூலம்… Read More »புதுகையில் தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி… கலெக்டர் பார்வை..

புதுக்கோட்டை அருகே….பைக்குகள் மோதல் ….பெயிண்டர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் சாலையில்ஓணாங்குடியை அடுத்துள்ள சீகம்பட்டி மெயின் சாலையில் இன்றுமதியம் இருபைக்குகள்நேருக்கநேர் மோதிக்கொண்டது.  இந்த விபத்தில் அரிமழம் சத்திரம்கிராமத்தைச்சேர்ந்த காளியப்பன் மகன் சங்கர்(35,) சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இவர் பெயிண்டர் வேலை… Read More »புதுக்கோட்டை அருகே….பைக்குகள் மோதல் ….பெயிண்டர் பலி

புதுகையில் பறக்கும்படை குழுவினர்களுடன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்…

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024 தொடர்பாக பறக்கும்படை குழுவினர்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர்களின் பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »புதுகையில் பறக்கும்படை குழுவினர்களுடன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்…

புதுகையில் வாக்குசாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் கணிணி முறையில் தேர்வு…

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் , பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக , புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அன்று வாக்குசாவடியில் பணிபுரியவுள்ள தலைமை… Read More »புதுகையில் வாக்குசாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் கணிணி முறையில் தேர்வு…

புதுகை வங்கியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள  ஐஓபி வங்கி கிளையில்  அடகு வைக்கப்பட்டிருந்த  13.750 கிலோ கிராம் தங்கம் கடந்த 2019ம் ஆண்டு  காணாமல் போனது. இது குறித்து முதலில் வங்கி அதிகாரிகள்  விசாரணை நடத்தினர்.… Read More »புதுகை வங்கியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்… புதுகையில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தேர்வு நிலைபேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து… Read More »கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்… புதுகையில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

வாக்களிப்பின் அவசியம்…. செல்பி வீடியோவில் கலெக்டர் விழிப்புணர்வு..

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி, கலைஞர் நூற்றாண்டு பூங்காவில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் , வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அமைக்கப்பட்டுள்ள 360 டிகிரி செல்பி வீடியோ… Read More »வாக்களிப்பின் அவசியம்…. செல்பி வீடியோவில் கலெக்டர் விழிப்புணர்வு..

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…

புதுக்கோட்டைமாவட்டகாவல்கண்காணிப்பாளர்வந்திதாபாண்டேஉத்தரவின்படிகுழந்தைகடத்தல்தடுப்புபிரிவுஉதவி ஆய்வாளர்வைரம் மற்றும் போலீஸார் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காவல் சரகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு, குழந்தை கடத்தல், குழந்தை பாதுகாப்பு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்… Read More »பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…

கொன்னையூர் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம் கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவிற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் இரா.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட… Read More »கொன்னையூர் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்..

error: Content is protected !!