புதுகை போஸ் நகரில் குடிநீர் தொட்டி…. தலைவர் திலகவதி செந்தில் திறந்தார்
புதுக்கோட்டை நகராட்சி வார்டு எண் 31 போஸ் நகர் பகுதியில் போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை என அந்த பகுதி மக்கள் நகராட்சி தலைவர் திலகவதி செந்திலிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு குடிநீர் தொட்டி… Read More »புதுகை போஸ் நகரில் குடிநீர் தொட்டி…. தலைவர் திலகவதி செந்தில் திறந்தார்