இப்போது அரசியல் கட்சி இல்லை…. வரும் காலத்தில் இருக்கலாம்…நடிகர் விஷால் அறிக்கை
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை அடுத்து நடிகர் விஷாலும் இன்று அரசியல் கட்சி தொடங்குகிறார் என காலையிலேயே செய்திகள் வெளியானது. 10 மணிக்கு கட்சி பெயரை அறி்விக்கிறார் என ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டன.… Read More »இப்போது அரசியல் கட்சி இல்லை…. வரும் காலத்தில் இருக்கலாம்…நடிகர் விஷால் அறிக்கை