100வது டெஸ்ட்….. டக் அவுட் ஆனார் புஜாரா.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் நேற்று டில்லியில் தொடங்கியது. ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. நேற்று மாலை வரை ஆடிய ஆஸ்திரேலியா10 விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு… Read More »100வது டெஸ்ட்….. டக் அவுட் ஆனார் புஜாரா.