சோனியா பிறந்த நாள்…. மு.க. ஸ்டாலின் வாழ்த்து
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சோனியா காந்திக்கு இன்று 78வது பிறந்தநாள். இதையொட்டி சோனியாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.… Read More »சோனியா பிறந்த நாள்…. மு.க. ஸ்டாலின் வாழ்த்து