காங்கிரஸ் கட்சியின் கணக்குமூடப்பட்டு விட்டது…. பிரதமர் மோடி கடும் தாக்கு
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு பிரதமர் மோடி பேசினார். அப்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று, அதானி பிரச்னை குறித்து பேசும்படி ஒட்டுமொத்தமாக குரல்… Read More »காங்கிரஸ் கட்சியின் கணக்குமூடப்பட்டு விட்டது…. பிரதமர் மோடி கடும் தாக்கு