குஜராத் ரோபா கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள சயின்ஸ் சிட்டிக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அவர் ரோபோ கண்காட்சியை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆச்சார்யா தேவவிரத் மற்றும் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல்… Read More »குஜராத் ரோபா கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி