பெங்களூரு வந்திறங்கினார் பிரஜ்வல் ரேவண்ணா.. சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்..
கர்நாடகாவில், பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா(33). ஹாசன் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் பெண்களை… Read More »பெங்களூரு வந்திறங்கினார் பிரஜ்வல் ரேவண்ணா.. சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்..