இந்த விபரங்களை கொடுக்கா விட்டால் “பாஸ்டேக்” செல்லாதாகி விடும்…
சுங்கச்சாவடிகளில்(டோல்) சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு காத்திருப்பதை குறைக்கவும், மோசடிகளை தடுக்கவும், பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி, பாஸ்டேக் ஸ்டிக்கர் வாகனங்களின் முன்புறம் ஒட்டப்படுகிறது. மேலும் சம்மந்தப்பட்ட டோல் வழியாக வாகனம் செல்லும் போது… Read More »இந்த விபரங்களை கொடுக்கா விட்டால் “பாஸ்டேக்” செல்லாதாகி விடும்…