கரூரில் தனுஷ் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம்… உற்சாக கொண்டாட்டம்..
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று கரூர் மாநகரில் 2 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இன்று கேப்டன் மில்லர் படம் வெளியாகும் நிலையில்,… Read More »கரூரில் தனுஷ் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம்… உற்சாக கொண்டாட்டம்..