பேராசிரியரிடம் ரூ.13 லட்சம் நூதன மோசடி….
மராட்டிய மாநிலத்தின் மவுலட் நகரில் உள்ள கல்லூரியில் பேராசிரியை (பெயர் குறிப்பிடப்படவில்லை) பணியாற்றி வருகிறார். இவரிடம் ஆன்லைன் மூலம் அறிமுகமான கும்பல் பகுதிநேர வேலை ‘பார்ட் டைம் ஜாப்’ வாங்கித்தருவதாக கூறியுள்ளது. ஆன்லைனில் அறிமுகமான… Read More »பேராசிரியரிடம் ரூ.13 லட்சம் நூதன மோசடி….