பாரீஸ் ஒலிம்பிக்.. வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா…
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.… Read More »பாரீஸ் ஒலிம்பிக்.. வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா…