போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்- புதுகை எஸ்.பி. வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தனிப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றுபவர் வெங்கடேஷ், இதுபோல மாத்தூர் தனிப்பிாிவு காவலராக பணியாற்றுபவர் பாண்டியன். இவர்களது சிறப்பான பணியை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அபிஷேக் குப்தா, மேற்கண்ட இரு காவலர்களுக்கும்… Read More »போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்- புதுகை எஸ்.பி. வழங்கினார்