திருச்சிக்கு 2ம் தேதி பிரதமர் மோடி வருகை…. பாதுகாப்பு பணி குறித்து ஐஜி ஆய்வு…
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக 2.81 லட்சம் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படாமல் இருந்த பட்டங்களை மோடி வழங்குகிறார். வரும் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 38 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.… Read More »திருச்சிக்கு 2ம் தேதி பிரதமர் மோடி வருகை…. பாதுகாப்பு பணி குறித்து ஐஜி ஆய்வு…