மதுரை, திருவாரூர் தேரோடும் வீதிகளில் பாதாள வழி மின்விநியோகம்…. பணி தொடக்கம்
கடந்த ஆண்டு தஞ்சையில் தேரோட்டம் நடந்தபோது தேர் மின்கம்பத்தில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 11 பக்தர்கள் பலியானார்கள். இதனால் தமிழ்நாட்டில் தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம் வினியோகிக்கப்படும் என மின்துறை அமைச்சர்… Read More »மதுரை, திருவாரூர் தேரோடும் வீதிகளில் பாதாள வழி மின்விநியோகம்…. பணி தொடக்கம்