முதல்வர் குறித்து அவதூறு.. பாஜ கவுன்சிலர் கைது..
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருபவர் சுபாஷ் (32). இவர் பா.ஜனதா மாவட்ட ஐ.டி. பிாிவு நிர்வாகியாக உள்ளார். இவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான வீடியோவை… Read More »முதல்வர் குறித்து அவதூறு.. பாஜ கவுன்சிலர் கைது..