Skip to content

பாஜக

வதந்தி பரப்பும் பாஜக… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….

பாஜகவின் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் வதந்தி பரப்பும் வாட்ஸ் ஆப் யுனிவர்சிட்டிகளாக செயல்படுகின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜகவால் பதவி பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ் ஆப் யுனிவர்சிட்டிகளாக உள்ளதாகவும், ஒரு… Read More »வதந்தி பரப்பும் பாஜக… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….

திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

  • by Authour

திண்டுக்கல்  மாநகர மாவட்ட  காங்கிரஸ் தலைவராக இருப்பவர்  துரை மணிகண்டன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை, அவதூறாக விமர்சித்து பதிவிட்டிருந்ததாக  கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய… Read More »திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

பாஜக எம்.பிக்கள் 12 பேர் ராஜினாமா

  • by Authour

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 12 பாஜக எம்.பிக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை   சபாநாயகரிடம் அளித்து உள்ளனர். இவர்கள் மேற்கண்ட  மாநிலங்களில் நடந்த சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்… Read More »பாஜக எம்.பிக்கள் 12 பேர் ராஜினாமா

ராஜஸ்தான் முதல்வர் பதவி…… பாஜகவில் கடும் போட்டி…..

  • by Authour

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 115 இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை  தட்டிப்பறித்தது.  விரைவில் அங்கு பாஜக முதல்வர் பதவி ஏற்க உள்ளார்.   ஏற்கனவே ராஜஸ்தானில் 2 முறை… Read More »ராஜஸ்தான் முதல்வர் பதவி…… பாஜகவில் கடும் போட்டி…..

கே.டி. ராகவனுக்கு பாஜவில் புதிய பொறுப்பு….. நிர்வாகிகள் சலசலப்பு

தமிழ்நாட்டில் பாஜகவும்  மக்களவை தேர்தலுக்கு  ஆயத்தப்பணிகளை தொடங்கி விட்டது. தமிழகத்தில் உள்ள 39  தொகுதிகளுக்கும்  பாஜக சார்பில் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் மத்திய சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு… Read More »கே.டி. ராகவனுக்கு பாஜவில் புதிய பொறுப்பு….. நிர்வாகிகள் சலசலப்பு

பாஜகவை விட்டு விலகும் நடிகை விஜயசாந்தி…..

  • by Authour

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகை விஜயசாந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “பிஆர்எஸ் குடும்ப ஆட்சியில் இருந்து தெலுங்கானா மக்களை காப்பாற்ற காங்கிரசில் போராட வேண்டும். 7 ஆண்டுகள்… Read More »பாஜகவை விட்டு விலகும் நடிகை விஜயசாந்தி…..

அனுமதியின்றி கொடிகம்பம் நட முயற்சி… திருச்சியில் பாஜகவினர் கைது

  • by Authour

சென்னையில் பாஜகவினர் புதிய கொடி கம்பம் அமைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற கடிதம் இணைக்கப்படவில் லை எனக்கூறி போலீசார்  கொடிக்கம்பம் நட அனுமதி மறுத்தனர். இதைத்தொடர்ந்து நவம்பர் 1(இன்று) முதல்  தமிழகம் முழுவதும் நாள்தோறும்… Read More »அனுமதியின்றி கொடிகம்பம் நட முயற்சி… திருச்சியில் பாஜகவினர் கைது

பாஜக எம்.பிக்கு….. திரிணாமுல் காங் பெண் எம்.பி. காட்டமான பதில்

  • by Authour

நாடாளுமன்றத்தில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராகவும், மோடி, அதானி ஆகியோர் மீதும் கடுமையான வாதங்களை முன்வைப்பவர்களில் முக்கியமானவர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா. இவர், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வியெழுப்புவதற்காக, தொழிலதிபர் ஹிராநந்தானியிடம்… Read More »பாஜக எம்.பிக்கு….. திரிணாமுல் காங் பெண் எம்.பி. காட்டமான பதில்

மேலும் ஒரு வழக்கில் பாஜ., நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது…

  • by Authour

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.  செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் முதல்வர் படத்திற்கு பதில் பிரதமர் படம் ஒட்டியதாக புகார் எழுந்தது. இப்புகாரின் பேரில்… Read More »மேலும் ஒரு வழக்கில் பாஜ., நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது…

அரசு பரிந்துரைகளை நிராகரிக்கும் கவர்னர்….பாஜகவின் ஏஜென்ட் ….. வைகோ கண்டனம்

  • by Authour

  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, சைலேந்திரபாவை நியமிக்க அரசு முடிவு செய்து, இதற்காக  அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்என் ரவி சமீபத்தில் திருப்பி அனுப்பியிருந்தார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவராக… Read More »அரசு பரிந்துரைகளை நிராகரிக்கும் கவர்னர்….பாஜகவின் ஏஜென்ட் ….. வைகோ கண்டனம்

error: Content is protected !!