தேர்தல் ஜூரம்……..தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திராவில் கூட்டணிக்கு வலைவீசும் பாஜக……
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் முதல்வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. மீண்டும் ஆட்சி்யை பிடிப்போம் என பாஜககூறிவந்தாலும், அந்த கட்சிக்கும் தேர்தல்… Read More »தேர்தல் ஜூரம்……..தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திராவில் கூட்டணிக்கு வலைவீசும் பாஜக……