பாஜகவுடன் பாமக கூட்டணி… நாளை மோடி கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பு…
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடக்கிறது. இதையடுத்து திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான தொகுதிகளுடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவுடன் பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட… Read More »பாஜகவுடன் பாமக கூட்டணி… நாளை மோடி கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பு…