காங். கருப்பு சட்டை போராட்டம்… பாஜகவும் பங்கேற்பு?
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து தமிழக சட்டமன்றத்துக்கு வந்திருந்தனர். காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி கருப்பு ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். அதாவது பாரதிய… Read More »காங். கருப்பு சட்டை போராட்டம்… பாஜகவும் பங்கேற்பு?