இடைத்தேர்தல்……..ராஜஸ்தான் பாஜக அமைச்சர் தோல்வி….பதவிஏற்ற 10 நாளில் அதிர்ச்சி
ராஜஸ்தானில் கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கரண்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட இருந்த காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் காலமானதை தொடர்ந்து அத்தொகுதி தேர்தல்… Read More »இடைத்தேர்தல்……..ராஜஸ்தான் பாஜக அமைச்சர் தோல்வி….பதவிஏற்ற 10 நாளில் அதிர்ச்சி