தஞ்சாவூர்… பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…
தஞ்சாவூர் தென் கீழ் அலங்கத்தில் அமைந்துள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கப்பட்ட முதல் நாளில் மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி ஆண்டு… Read More »தஞ்சாவூர்… பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…