அமைச்சர்களுக்கு அதிரடி வைத்தியம் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… இலாகாக்கள் மாற்றம்
தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை காலை பதவியேற்க உள்ள நிலையில்… Read More »அமைச்சர்களுக்கு அதிரடி வைத்தியம் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… இலாகாக்கள் மாற்றம்