பஞ்சப்பூர் பஸ் நிலையத்துடன் பறவைகள் பூங்காவும் திறப்பு…… கலெக்டர் பேட்டி
திருச்சி அடுத்த கம்பரசம்பட்டை அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.13.70 கோடி செலவில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியினை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்… Read More »பஞ்சப்பூர் பஸ் நிலையத்துடன் பறவைகள் பூங்காவும் திறப்பு…… கலெக்டர் பேட்டி