முதல்வர் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடை… திருச்சி கலெக்டர்..
திருவாரூர், நாகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர், நாகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லவுள்ளதால் திருச்சியில் இரு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து… Read More »முதல்வர் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடை… திருச்சி கலெக்டர்..