வீட்டிற்குள் புகுந்து பத்திரிக்கையாளரை சுட்டுக்கொன்ற மர்மநபர்கள்….
பீகார் மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர் விமல்குமார் (41). டைனிக் ஜாக்ரன் என்ற பத்திரிகையில் வேலை செய்து வந்தார். ராணிகஞ்ச் பகுதியில் உள்ள பிரேம் நகரில் விமல்குமார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது… Read More »வீட்டிற்குள் புகுந்து பத்திரிக்கையாளரை சுட்டுக்கொன்ற மர்மநபர்கள்….