திமுக ஊ.ம. துணைத் தலைவர் குத்திக்கொலை..
கும்பகோணத்தை அடுத்துள்ள பட்டீஸ்வரம், அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் ராஜேந்திரன் (65). இவர் பட்டீஸ்வரம் 4-வது திமுக வார்டு உறுப்பினராகவும், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தார். ராஜேந்திரனுக்கும், இவரது… Read More »திமுக ஊ.ம. துணைத் தலைவர் குத்திக்கொலை..