தஞ்சையில் ராகவேந்திர சுவாமிகளுக்கு பட்டாபிஷேகம்-மகோற்சவம்…
தஞ்சாவூர் வட வாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் மிகவும் பழைமையானது. இங்கு தான் ராகவேந்திர சுவாமிகள் சன்னியாசம் பெற்றார். மூல பிருந்தாவனம் செல்ல முடியாத பக்தர்கள் இந்த பிருந்தாவனத்தில் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மிகவும் புகழ்பெற்ற… Read More »தஞ்சையில் ராகவேந்திர சுவாமிகளுக்கு பட்டாபிஷேகம்-மகோற்சவம்…