ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமான வரி விலக்கு….. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இதிலும்… Read More »ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமான வரி விலக்கு….. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு