திருவானைக்காவல் கோவிலில் பங்குனித் தேரோட்டம்
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலயம் திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேரோட்டம் நடைபெறும். அதன்படி பங்குனித் திருவிழாவானது பெரிய கொடியேற்றத்துடன் கடந்த 2-ந் தேதி துவங்கியது.… Read More »திருவானைக்காவல் கோவிலில் பங்குனித் தேரோட்டம்